fortune
translation and definition "fortune", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fortune | ஆகூழ், தற்செயல் வாய்ப்பு, வருவளம், எதிர்கால நிலை, நல்வாய்ப்பு, நற்பேறு, வளம், செல்வவளம், செல்வம், சொத்து. |
misfortune | அவப்பேறு, வாய்ப்புக்கேடு, இன்னல், இடையூறு, இடர்ப்பாடு. |
fortuneless | சொத்தில்லாத, பாக்கியங்கெட்ட. |
fortune-hunter | செல்வமிக்க மனைவியை நாடுபவர். |
fortune-teller | குறி சொல்பவர், வருவதுரைப்போர். |