foster
translation and definition "foster", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
foster | அன்பாக வளர், ஊட்டிவளர், சீராட்டு, நெஞ்சில் அணைத்தாதரித்துப் பேணு, வளர்ச்சிக்குத் துணைசெய், ஆதரித்து இடமளி, மனத்தில் வைத்துப்பேணு, சாதகமாயுதவு, அனுகூலமாயுதவு. |
fosterage | ஊட்டி வளர்த்தல், செவிலித்தாயர்களை அமர்த்தும் வழக்காறு. |
fosterling | வளர்ப்புக்குழந்தை. |
foster-child | வளர்ப்புக் குழந்தை. |
foster-father | வளர்ப்புத்தந்தை. |