Sponsored Links

fountain

translation and definition "fountain", tamil lexicon

WordTamil Definition
fountainநீர் ஊற்று, ஆறு முதலியவற்றின் மூலம், பீறிட்டடிக்கும்படி செய்யும் நீர்த்தாரை, தாரை நீருற்றுக்கான அழகிய கட்டுக்கோப்பு, பொதுக் குடிதண்ணீர் ஊற்று, விளக்கின் எண்ணெய்ச் சேமிப்பிடம், அச்சகங்களில் மை வழங்கும் கொள்கலம்.
fountain-penஊற்றுப்பேனா.
fountain-headமூலாதாரம், மூலத்தோற்றுவாய், மூலத்தொடக்கம்.
soda-fountainகாரவளிநீர்ச் சேமிப்புத்தொட்டி, காரவளிநீர் சேமிப்பு வாய்ப்புடைய அருந்துமனை, காரநீருக்கான அழுத்தப்பொறி.
fountain experimentஊற்றுப்பரிசோதனை