four
translation and definition "four", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
four | நான்கு, நான்கு என்னும் இலக்கம், நால்வர், நான்கு பொருள்கள்கொண்ட தொகுதி, ஆட்டம் முதலியவைகளில் நான்குகொண்ட கெலிப்புப் புள்ளிகள், நான்கு துடுப்புள்ள படகு, நீள் உருளைகள் நான்குள்ள இயந்திரம், நான்கு உருளைகளையுடைய விசைவண்டி, 'நான்கு' என்னும் குறிஅளவுள்ள மிதியடி, குறி அளவு நான்காகவுள்ள பொருள், நான்கு புள்ளிகளையுடைய அட்டைட, நாலுகெலிப்புப் புள்ளித்தொகுதி, நண்பகல் அல்லது நள்ளிரவுக்குப் பின்னர் நான்காவது மணி, (பெ.) நான்கு என்னும் எண்ணுக்குரிய. |
fours | படைத்துறையில் நான்கு வரிசைகொண்ட அணிவகுப்பு, நான்கு மணிக்குக் கொள்ளப்படும் சிற்றுண்டி, நான்கு முனைக்கோடிகள், நான்கு துடுப்புடைய படகின்பந்தயம். |
fourth | கால், நான்கு சம பாகங்களில் ஒன்று, மாதத்தின் நான்காம் நாள், (பெ.) நான்காவதான, நான்கு சம கூறுகளில் ஒன்றுக்குச் சமமான. |
fourths | நான்காந்தரப்பொருள்கள். |
four-oar | நான்கு துடுப்புக்களைக்கொண்டு செலுத்தப்படும் படகு. |