Word | Tamil Definition |
---|
franchise | வாக்குரிமை, வாக்களிக்கும் தகுதி, குடிமை உரிமை, உரிமைக்குழுமத்தின் முழு உறுப்பினர் உரிமை, விலக்குரிமை, தனியுரிமை. |
affranchise | அடிமைத்தளை நீக்கு, கட்டறு, கடமையிலிருந்து விடுவி. |
enfranchise | தன்னுரிமையளி, அடிமை நிலையினின்று விடுதலை வழங்கு, குடியுரிமை அளி, தேர்தல் உரிமை வழங்கு, வாக்குரிமை கொடு. |
disfranchise | குடிமையுரிமைகளைப் பறி, தேர்தல் தொகுதி வகையில் சட்டமன்றப் பிரதிநிதியைஅனுப்பும் உரிமையை மறு, வாக்காளர் வகையில் சட்டமன்றப் பிரதி நிதியைத் தேர்ந்தனப்பும் உரிமையைப் பறி. |
disenfranchise | வாக்குரிமையைப் பறி, |