fraternity
translation and definition "fraternity", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fraternity | தோழமை, உடன்பிறப்பாண்மை, உடன் பிறப்பாளர் பாங்கு, உடன்பிறப்பாளர் நிலை, கல்லுரி அல்லது பல்கலைக்கழக மாணவர் கழகம், திருச்சபை, வாணிகக் கூட்டுக்குழு, பொதுநோக்கங்கள் கொண்டவர்களின் கழகம், ஒரே இனத்தவர்கள் அல்லது வகையினர்களின் ஈட்டம். |
confraternity | தோழமைக் கூட்டுறவு, உடன்பிறப்புரிமைக் குழாம், உடன்பிறப்புரிமை, குலம், குடியுரிமைக் குழு. |