fraud
translation and definition "fraud", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fraud | (சட்.) ஏமாற்றுக் குற்றம், ஏய்ப்பு, மோசடி, வஞ்சச் சூழ்ச்சி, ஏமாற்றுப் பொறி, போலியான பொருள், போலியானவர். |
defraud | ஏமாற்று, வஞ்சனையால் பறிபோகச் செய். |
fraudulent | வஞ்சனைக்குரிய, ஏய்க்கும் இயல்புடைய, ஏமாற்றும் பழக்கமுடைய, மோசடியால் விளைந்த. |
computer fraud | கணினி மோசடி கணிப்பொறி மோசடி |