fraught
translation and definition "fraught", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fraught | சுமை, மூடை, கப்பற்சரக்கு, (பெ.) சுமையேற்றப்பட்ட, நிரப்பப்பட்ட, ஆர்ந்த, நிரம்பிய, செறிந்த, இடருக்கு வழிவகுக்கிற, மூலகாரணமான, பின்விளைவாகவுடைய, பின் விளைவுபற்றி முனைப்பாக அச்சந்தருகிற, (வினை) நிரப்பு, செறித்துவை. |