freemason
translation and definition "freemason", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
freemason | மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழகத்தின் உறுப்பினர். |
freemasonry | மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழக அமைப்பு, கூட்டுரிமைக் கழக நிறுவனம், ஒத்த பண்புடையாரின் இயலார்ந்த கூட்டுறவு. |