frequent
translation and definition "frequent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
frequent | அடுக்கு நிகழ்வான, அடிக்கடி நிகழ்கிற, அடுத்தடுத்து நிகழ்கிற, பொது நிகழ்ச்சியான, பொதுநிலையான, வழக்கமான, அடுத்தடுத்துக் காணப்படுகிற, திரளான, கூட்டமான. |
infrequent | அடிக்கடி நிகழாத, அரு நிகழ்வான. |
frequentation | அடிக்கடி செல்லுதல், அடுத்தடுத்துச் சென்று காணுதல். |
frequentative | (இலக்.) திரும்பத்திரும்ப நிகழ்தலைக்கூறும் வினை, (பெ.) திரும்பத்திரும்ப நிகழ்தலைகூறுகிற, செயலின் முனைப்பான செறிவைக் குறிக்கிற. |
frequent flyer program | தொடர் பயணியர் திட்டம் |