fresh
translation and definition "fresh", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fresh | ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம், நாளின் கிளர்ச்சி தரும்வேளை, வெள்ளம், புதுப்புனல், (பெ.) புதிய, புதுமை குன்றாத, வாடாத, புதுமலர்ச்சி வாய்ந்த, மங்காத, புதுப்பகட்டான, நன்னிலையிலுள்ள, கெடாத, ஊசாத, சோர்வற்ற, இளமை நலமுடைய, வாட்டமுறாத, உடல்நலம் குன்றாத, ஊக்கம் குன்றாத, புதுக்கிளர்ச்சி வாய்ந்த, பயன்படுத்தப்படாத, கைபடாத, கலப்பற்ற, தூய, மாசுபடாத, துப்புரவான, நீர்வகையில் குடிக்கத்தக்க, பழுதுபடாத, பழகிவிடாத, நாட்படாத, புதிதாகச் செயல் தீர்ந்த, தகுதிகெடாத, கிளர்ச்சியூட்டுகிற, சோர்வகற்றுகிற, சில்லென்ற, அயர்ச்சி போக்குகிற, ஊக்கம் கெடாத, முன் உணரப்படாத, பழகாத, அறியப்படாத, புத்தம்புதிய, மீண்டும் புதுத்தொடக்கமான, புதுநிலையான, சமைக்கப்படாத, பக்குவப்படுத்தப்படாத, பதனிட்டதல்லாத, பச்சைநிலையில உள்ள, முதிராத, அனுபவமற்ற, பழக்கமற்ற, செயல் முனைப்பான, துடுக்குத்தனமிக்க, காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள, நாணங்கெட்ட. |
afresh | புதிதாக, மறுபடியும். |
freshly | புதிதாக, மீண்டும் தொடக்க முதலாக, புத்தம் புதிய நிலையில். |
refresh | புது மலர்வு புதுப்பி |