friendly
translation and definition "friendly", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
friendly | நட்புரிமையுடைய பழங்குடியினர், (பெ.) நட்புரிமையுடைய, நண்பராகச் செயலாற்றுகிற, நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய, நண்பருக்குகந்த, அன்பு காட்டுகிற, ஆர்வம் வெளிப்படுத்துகிற, அன்பினால் தூண்டப்பட்ட, பகைமையற்ற, நேசமான, அன்புக்கனிவான, சார்வாதரவாக, ஏற்குமார்வமுள்ள, உதவும் ஆர்வமுள்ள, பயனளிக்கக்கூடிய, வாய்ப்பான, கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய, உற்றுழி உதவுகிற. |
friendly user | நட்புடைப் பயனர் பயனர் தோழமை |
Give up | Stop doing something that has been a habit Stop being friendly, end relationships Stop doing something Surrender, stop trying Sacrifice or dedicate time, etc, to something Allow someone to sit in your chair, take your place, etc Allow or give away a run while pitching (baseball) |
Freeze out | Shut out or exclude by unfriendly treatment Force to retire or withdraw from membership, a job, etc |
Get in with | Become friendly with, ingratiate with |