Sponsored Links

frill

translation and definition "frill", tamil lexicon

WordTamil Definition
frillதொங்கலிழை, ஓரப்பின்னற் குஞ்சம், தாள்புணைபூவிழை, மயிர்முடியின் நுனி, இறகுநுனி, செடிகளின் நுனியிழைக்கொத்து, உயிரினங்களின் அடிவயிற்றுப்பின்புறச் சவ்வின் குடலடுத்த பகுதி, நிழற்படத் தகட்டின் ஓரத்திலுள்ள பசைத்தாள் மடிப்பு, (வினை) ஓரத்தொங்கல் அமை, குஞ்சம் பின்னு, நிழற்படத் தகட்டின் பசைத்தாள் ஓரம் திரைத்தமை.
frillsசெயற்கை அணிமணி., பகட்டுநடை, வெற்றாரவாரம்.