Sponsored Links

frit

translation and definition "frit", tamil lexicon

WordTamil Definition
fritகண்ணாடி செய்வதற்குரிய மணலும் சுண்ணமுமுள்ள நீரியற் கலவை, மென்மையான பீங்கான் செய்யும் பளிங்கு போன்ற கலவைப்பொருள், (வினை) கண்ணாடி செய்வதற்குரிய கலவைப்பொருளாக்கு, பீங்கான் செய்வதற்குரிய கலவையாக்கு, அரைகுறையாக உருகச்செய், நீரியற் கலவையாக்கு.
frithகடற் கூம்பு, கழிமுகம்.
fritzசெர்மானியரைக் குறிக்கும் சாட்டுபெயர்.
fritflyகோதுமைப்பயிரை அழிக்கிற சிறு ஈ வகை.
fritterகாய்கறித் துண்டடங்கிய புழுங்கற் குழம்பு.