front
translation and definition "front", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
front | முன்புறம், முன்பகுதி, முகப்பு, கட்டிட முகப்புத்தோற்றம், காட்சிக்குரிய பக்கம், முன்னிணைப்புக் கட்டுமானம், தலைவாயில், முனங்கு, நோக்கும் திசை, நெய்தல் நிலப் போக்கிடத்தின் கடல் முகப்பு, முன்னேறிய பகுதி, படை முன்னனி, போர்முனை, இணையணி, முற்போக்கு அணி, செயல்துறை, துறை அரங்கம், முகம், நெற்றி, நெற்றிப்பக்கமான பொய்ம்மயிர்ச்சுருள், பொய்ம்மயிர்க்கற்றை, உள்ளுடுப்பின் மார்புப்பகுதி, மார்புப்போலி உள்ளுடைப்பகுதி, வான்வெளி வெப்பதட்பக் காற்றுத் திரள் பிழம்புகளின் இடைப்படு தளம்ம, நாவிடைப்பகுதி, (பெ.) முன்பகுதியிலுள்ள, முகப்பருகிலுள்ள, முன்புறத்தில் அமைந்த, முற்பகுதிசார்ந்த, (ஒலி) நாவிடைப்பகுதியில் ஒலிக்கப்படுகிற, (வினை) முகநோக்கியிரு, திசைநோக்கியமை, திசையில் முகப்புடையதாயிரு, திசைநோக்கித் திருப்பு, பக்கமாகத்திருப்பு, எதிர்த்து நில், எதிர்ப்படு, கண்ணுறு, சந்தி முகப்பளி, முன்புறம் பதித்துவை, முகப்பமை, முக்பபாயமை, முகப்பில் அமைவுறு, நாவிடை ஒலியாமை. |
affront | நேர்முக அவமதிப்பு, இகழ்ச்சி, மரியாதைக்குறைவாக நடத்துதல், (வினை) எதர்ப்படு, முகத்தெதிரே அவமதி, நாணவை, பெண்மைக்கு ஊறுசெய், தன்மதிப்புக்குக் கேடு விளைவி. |
fronton | (க-க) வாயில் முகப்புமீதுள்ள முக்கோண முகடு, வட்ட முகட்டுறுப்பு. |
Cut in | Start functioning Drive in front of another vehicle without warning Interrupt Include someone in a deal that makes money Mix fat and flour until the combine |
Cut up | Cut into smaller pieces Drive into a neighbouring lane, directly in front of another vehicle Upset Have a lot of small injuries |