frown
translation and definition "frown", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
frown | முகச்சுளிப்பு, புருவ நெரிப்பு, கடுநோக்கு, சினக்குறிப்பு, வெறுப்புக்காட்டும் தோற்றம், விருப்பின்மை தெரிவிக்கும் குறிப்பு, அச்சுறுத்தும் தோற்றம், (வினை) புருவம் சுரி, முகம் கடுகடுத்துக் காட்டு, விருப்பின்மைக் குறிப்புக்காட்டு, சினக்குறிப்புக்காட்டு, வெறுப்புக்குறிப்புக் காட்டிக் கண்டித்தடக்கு, பொருள்கள் வகையில் இன்னாத் தோற்றங்கொள். |
frowning | அச்சுறுத்துகிற, சினக்குறிப்புடைய, வெறுப்பார்ந்த, கடுகடுப்பான. |
Frown on | Disapprove |