fruitful
translation and definition "fruitful", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fruitful | செழிப்பான, ஆக்க வளமுடைய, செயல்வளம் உண்டுபண்ணுகிற, மகப்பேறளிக்கிற, இனப்பெருக்க வளமுள்ள, பயன்தருகிற, ஆதாயமான, நல் ஊதியம் தருகிற, நற்பயனளிக்கிற. |
unfruitful | காய்கனிவளம் தாராத, குழந்தை ஈனாத, பயனற்ற, செழிப்பற்ற, வறண்ட, ஆக்கவளமற்ற, ஊதியம் அளிக்காத, ஆதாயந்தாராத. |
fruitful hypothesis | பயன்தரு எடுகோள் |