funk
translation and definition "funk", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
funk | அச்சம், கோழை, (வினை) அஞ்சிப் பின்வாங்கு, கோழைத்தனங் காட்டு, வேலை செய்யாது தட்டிக்கழி, பணி தவிர்க்கச் சூழ்ச்சி செய். |
funk-hole | போர்க்களப் பாதுகாப்புக்குழி, தோண்டுதற் பணி தலைக்கீடு. |