Sponsored Links

further

translation and definition "further", tamil lexicon

WordTamil Definition
furtherமிகையான, கூடுதலான, மிகுதிப்படியான, இன்னும் ஒருபடி மேற்சென்ற, இன்னும் தொலைவான, அணிமையல்லாத, (வினை) ஊக்கமூட்டு, துணைதந்து மேம்படுத்து, ஆதரவாற் பேணி வளரச்செய், (வினையடை) இனியும், இனிமேலும், இன்னும் மிகுதியாக, இது மட்டுமல்லாமல், இன்னொரு வகையிலும், அன்றியும்.
furthererமுன்னேற்றுபவர்.
furthermostஉறுதொலைவிலுள்ள, தொலைக்கோடியில் உள்ள.
furthersomeஉதவுகிற, சாதகமான, துடுக்கான.
furthermoreஇன்னமும், மேலும், அல்லாமலும், அன்றியும்.