Sponsored Links

fuss

translation and definition "fuss", tamil lexicon

WordTamil Definition
fussபரபரப்பு, மட்டுமீறிய அமளி, பகட்டாரவாரம், நரம்புத்துடிப்பு, படபடப்பு, அற்பகாரியத்துக்கான வெற்றார்ப்பரிப்பு, மட்டுமீறிய நுணுக்க அகல்விரிவு, (வினை) படபடப்புறு, அற்ப காரியத்துக்கான வெற்றார்ப்பரிப்புச் செய், குழப்பம் உண்டாக்கு, குழம்பித் தொல்லைப்படுத்து.
fuss-potவீண் ஆர்ப்பாட்டக்காரர், பொருளல்லதைப் பெரிதுபடுத்துபவர்.
mofussilநாட்டுப்புறம், தலைநகரத்தினின்றும் தொலைவான நாட்டுப்பகுதி.