future
translation and definition "future", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
future | எதிர்காலம், வருங்கால வாழ்வு, வருங்கால நிலை, ஆளின் வருங்கால வாய்ப்பு நலங்கள், நாட்டின் வருங்கால வளநிலை, மண இணைவுறுதி செய்யப்பட்டவர், (இலக்.) வினைகுறிக்கும் வருங்காலம், (பெ.) வருங்காலத்துக்குரிய, (இலக்.) வரப்போகும் நிகழ்ச்சியைக் குறிக்கிற. |
futures | வாணிகத்துறையில் கைமாற்றத்தை வருங்காலத்துக்கெனக் குறித்துக்கொண்டு வாங்கவும் விற்கவும் படும்சரக்குகள். |
Put by | Save for the future |
Save up | For money for a particular purpose Collect or store something for future use |
Roll on! | Said when you can't wait for something nice in the future |