gallop
translation and definition "gallop", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gallop | நாலுகாற் பாய்ச்சல், நாலுகாற் பாய்ச்சற் குதிரை இவர்தல், (வினை) நான்குகால். பாய்ச்சலிற் செல், பாய்ந்தோடு, குதித்தோடு, குதிரையை நாலுகாற் பாய்ச்சலிற் செலுத்து, விரைவேகத்தில் வாசி, வேகமாக ஒப்பி, விரைந்து பேசு, வேகமாகச் செல், விரைந்து இயங்கு, வேகமாக முன்னேறு. |
galloper | நான்குகாற் பாய்ச்சலிற் செல்பவர், வேகமாகச் செல்வது. |
gallopade | சுறுசுறுப்பான எழுச்சியுள்ள அங்கேரிய நாட்டுப் நடனம். |