Sponsored Links

game

translation and definition "game", tamil lexicon

WordTamil Definition
gameவிளையாட்டு, வேடிக்கை, ஆட்டமுழு நிகழ்ச்சி, போட்டி விளையாட்டு, சீட்டுவிளையாட்டிலும் வரிப்பந்தாட்டத்திலும் ஆட்டப்பிரிவு, ஆட்டத்தில் வெற்றிக்குரிய எண்ணிக்கதொகுதி, ஆட்டமுறைமை, வாணிகத்துறையில் ஆட்டத்துணைக்கருவிகலத் தொகுதி, வேட்டையாடப்பட்ட விலங்கு புள்ளினத்தின் தசை, தொடரப்பட்ட இலக்க, வளர்ப்பு அன்னத்திரன், (பெ.) வேட்டைவிலங்கு புள்ளினத்துக்குரிய, சண்டைக்கோழிபோன்ற இயல்புடைய, ஆண்மையுடைய, வீரதீரப்பண்புடைய, செயற்கிளர்ச்சியுடைய, செயல்நடிப்புமிக்க, துடிப்பார்வமிக்க, செயல் விருப்பார்வமிக்க, (வினை) பணயம் வைத்தாடு, சூதாடு, சூதாடியிழ.
gamesபண்டை ரோமபுரியில் உடற்பயிற்சிப் பொதுக்காட்சிகள், மற்போர் வாட்போர் அரங்குகள், இசைநாடகக் காட்சிகள், ஏய்ப்பு முறைகள், சூழ்ச்சிமுறைகள், தட்டிக் கழிப்பு முறைகள்.
gameteபால் அணு
Be onBe functioning (of machines)
Take place
Take medication or drugs, especially when they affect the person badly
Be at the top of one’s game, performing very well