Sponsored Links

gang

translation and definition "gang", tamil lexicon

WordTamil Definition
gangதனிக்கும்பு, கூட்டுக்குழு, வேலையாள்களின் தொகுதி, குற்றம் செய்யும் நோக்கத்தோடு இயங்கும் அல்லது செல்லும் கும்பல், விரும்பாத செயலில் ஈடுபடுங் குழு, ஒரே சமயத்தில் வேலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருவிகலங்களின் தொகுதி, (வினை) விரும்பாத செயலில் ஈடுபடுவதற்காகக் கும்பு சேர், குழுவுணர்ச்சியுடன் ஒன்றுபட்டு ஒத்தியங்கு, கருவி முதலியவற்றை ஒத்திசைவிக்க ஒழங்குபடுத்து.
gangeதூண்டில் முனையை மென்கம்பி வரிந்து காப்பீடு செய்.
gangerகுழுமுதல்வர், கும்புக் கண்கானி.
gangueகாங்கு, கழிபொருள்