garden
translation and definition "garden", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
garden | தோட்டம், இன்மகிழ்வுதரும் இடம். வளமான நிலப்பரப்பு, (வினை) தோட்டம் பேணிவளர், தோட்டம் பயிர் செய். |
gardener | தோட்டப்பணியர். |
gardenia | மஞ்சள் வெள்ளை வண்ணமுள்ள மலர்ச்செடி இனம். |
gardening | தோட்டப்பயிர் செய்தல், தோட்ட வேளாண்மை. |
cabbage | கோசுக்கீரை, முட்டைக்கோசு. |