garnish
translation and definition "garnish", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
garnish | உணவுமேசைக்குரிய அழகுச் சுவைப்பொருள் தொகுதி, இலக்கியச் சொல்லணி வகை, (வினை) அழகுபடுத்து, நிறைவளி, வளமூட்டு.(சட்.) கடன்பட்டவன் உடைமை உரிமை கட்டுபடுத்துவதைத் தடைசெய்து அறிக்கைவிடு, பிறர் வழக்கிடைப் புகுந்து பங்கு கொள்ளும்படி அழைப்பு விடு. |
garnishing, garnishment, garniture | அழகுச்சுவைப்படுத்துவது, ஒப்பனைப்பொருள். |