garret
translation and definition "garret", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
garret | மச்சில், மோட்டுமச்சு அறை, உச்ச மேன்மாடி அறை. |
garreted | மோட்டு மச்சறைகள் வாய்ந்த, மோட்டு மச்சறையில் தங்குகிற. |
garreteer | மச்சில் வாழ்பவர், மோட்டு மச்சறையில் தங்குபவர், கூலியெழுத்தாளர். |
garrett mill | கரெற்றுருள் |