gazette
translation and definition "gazette", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gazette | செய்தித்திரட்டுத் தாள், அரசினர் செய்தியிதழ், பணித்துறை வெளியீடு, (வினை) பணித்துறைச் செய்தித்தாளில் வெளியிடு, அரசியல் செய்தியேட்டிற் பதிவுசெய். |
gazetteer | கருப்பொருட் களஞ்சியம், விவரத்தொகுப்புச் சுவடி, (வினை) கருப்பொருட் களஞ்சியத்தில் விரித்துரை. |