gee
translation and definition "gee", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gee | (பே.வ.) குதிரை. |
ogee | (க-க) கீழிருந்து குழிவு குவிவான இரட்டைவளைவுப் பக்க ஒப்பனைப்பகுதி, காணிவடிவ வரை, பாம்பு வடிவ இரட்டை வளைவு, (பெயரடை) கீழிருந்து குழிவு குவிவாகச் செல்கிற, பாம்புவடிவ இரட்டை வளைவான. |
ogeed | குழிவு குவிவான இரட்டை வளைவமைந்த. |
apogee | பூமி உச்சநிலை, பூமி சேய்மைநிலை |