Sponsored Links

gird

translation and definition "gird", tamil lexicon

WordTamil Definition
girdசுற்றிக்கட்டு, வரிந்து கட்டு, கச்சையினால் இறுக்கிக் கட்டு, சூழ், வளை, சுற்றியிரு, சூழ்எல்லையாய் அமை, அணி, பூட்டு, வலிமையும் ஆற்றலும் அளி, கச்சையில் வாள் செருகிக்கொள், கச்சையின் மேல் வாள் முதலியவற்றை வைத்துக்கட்டு.
girderகேடர், வளை, தீராந்தி
girdleஅரைக்கச்சை, அரைஞான், ஒட்டியாணம், கச்சை போல் சூழ்ந்துள்ள பொருள், (உள்.) கைகால்களைத் தாங்கும் என்புவளையும், பட்டை வளையம், பட்டை அகற்றுவதனால் மரத்தைச் சுற்றி ஏற்படும் வளையம், ஒளிபிறங்கும்படி பட்டை தீட்டப்பட்ட மணிக்கல்லின் விளிம்பு, (வினை) கச்சையினால் கட்டு, வட்டமாகச் சூழ்ந்துகொள், மரத்தைச் சுற்றிப்பட்டையகற்றி வளையமிட்டு மரத்தின் புதுவளர்ச்சி ஊக்கு.
begirdகச்சைகட்டு, வரிந்து சுற்று, சூழ், வளை.