girth
translation and definition "girth", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
girth | சேணக்கச்சு, சேணத்தைக் குதிரையின் உடலுடன் இணைத்துக் கட்டும் துணி அல்லது தோல்வாரினாலான சுற்றுப் பட்டை, பக்கச் சுற்றளவு, நீள்உருளை ஒத்த வடிவுடையவற்றின் சுற்றுப்பட்டை அளவு, (வினை) உடலை வட்டமாக அணைந்துகிட, சேணத்தை இறுகக்கட்டு, வரிந்து கட்டு, சுற்றி வளை, சூழ், சுற்றப்பட்டை அளவு எடு. |
saddle-girth | குதிரை விலாவார். |
whorl, periphery, girth | சுற்று |
periphery, revolution, girth | சுற்று |