Sponsored Links

glide

translation and definition "glide", tamil lexicon

WordTamil Definition
glideஇழைவியக்கம், தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு, சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை, (ஒலி.) ஒலியுறுப்புக்களில், ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி, இழைபு நடன இயக்கம், மென்சரிவு, மென்சரிவுச் சறுக்குதளம், ஒழுகியல் ஆறு, ஆற்றின் ஒழுகியற்பகுதி, மரப்பந்தாட்டத்தில் தடவடி, (வினை) இழைந்துசெல், மிதவலாகத் தடவிச் செல், பறவைவகையில் மிதவலாகச் செல், பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல், வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல், கப்பல்வகையில் மிதந்து செல், ஆள்வகையில் மெல்ல நழுவிச்செய், பனிக்கட்டிமீது சறுக்காடிச் செல், பொழுதுவகையில் மெல்லக் கடந்து செல், விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிக் செல், விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிச் செல், மறைவாக நழுவு, முன்னேறுவது தெரியாமல் மெல்ல நகர்ந்து செல், வேறுபாடு தெரியாமல் படிப்படியாக மாறுதலடை.
gliderஇழைந்து செல்பவர், இழைந்து செல்வது, பொறி அமைப்பில்லாச் சறுக்கு விமானம், கடல்விமானம்.
glide planeசறுக்குதளம்