Sponsored Links

globe

translation and definition "globe", tamil lexicon

WordTamil Definition
globeஉருண்டை வடிவப்பொருள், நிலவுலகம், கோள், வான் கோளம், விண்மீன், ஞாயிறு, வான்கோளகை, வான் கோளகை வடிவ விளக்கப்படம், அரசுச்சின்னமாகிய பென் உருண்டை, (உள்.) கண்விழி உருளை, உருண்டை வடிவக் கண்ணாடியாலாக விளக்கமூடி, உருண்டை வடிவக் கண்ணாடியாலான கிண்ணம், (வினை) உருண்டை வடிவமாக்கு, கோமாகு.
globedஉருண்டை வடிவமான, கோளமுடைய.
conglobeஉருண்டையாகத் திரள், உருண்டையாகத் திரட்டு.
fishglobeபொன்மீன் முதலிய அழகிய சிறுமீன்களை விட்டு வளர்க்கும் கண்ணாடிக்கூண்டு.
globe-fishதன் உருவத்தை உருண்டையாகப் பெருக்கிக் கொள்ளக்கூடிய மீன்வகை.