gloss
translation and definition "gloss", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gloss | மேல் மினுக்கு, மாயத் தோற்றம், அழகிய புற வடிவம், (வினை) மேற்புறத்தைப் பளபளப்பாக்கு, போலிப் புறத்தோற்றம் கொடு, கவர்ச்சி மிகுத்துக் காட்டு, தீங்கு குறைத்துக் காட்டு. |
glossy | (பே.வ.) கவர்ச்சிகரமான பெண்டிருக்குரிய இதழ், (பெ.) வழுவழுப்பும் பளபளப்பும் வாய்ந்த, மெருகிடப்பட்ட. |
glossal | நாவுக்குரிய |
bugloss | (தாவ.) வயல்களில் உண்டாகும் களைச் செடி வகை. |