Sponsored Links

glove

translation and definition "glove", tamil lexicon

WordTamil Definition
gloveகையுறை, கைச்சாடு, குத்துச்சண்டைக்கான கைக்கவசம், (வினை) கையுறைவிடு, கையுறை வழங்கியுதவு, கையுறை போல் பொதிந்து மூடு.
gloverகையுறை செய்பவர், கையுறை விற்பவர்.
foxgloveகையுறை போன்ற நீண்ட ஊதா அல்லது வெண்ணிற மலர்களையுடைய செடிவகை.
kid-gloveமெல்லியல் வாய்ந்த, அன்றாட வேலையைத் தவிர்க்கிற.
flesh-gloveகுருதி ஓட்டத்தைத் தூண்டி விரைவுபடுத்தும் மயிர்க்குச்சு வாய்ந்த கையுரை.