Sponsored Links

gnostic

translation and definition "gnostic", tamil lexicon

WordTamil Definition
gnosticசமரச மறையியல் ஞானக் கோட்பாடுடைய முற்பட்டகாலக் கிறித்தவ சமயக்கிளையினர்.
agnosticஉலோகாயத வாதி, அறியொணாமைக் கொள்கையினர், காணாப்பொருளை அறியமுடியாது என்பவர், (பெ.) உலோகாயதம் சார்ந்த.
diagnosticநோயியல்பு
prognosticவருங்குறி, வருவது பற்றியமுன்குறிப்புரை, உன்னம், நிமித்தம், முன்குறி, முன்னடையாளம், முன்னறிவுக்க உதவுங்கூறு, (பெ.) முன்னறிகுறியான, வருவது முன்கூறுகிற, குறிகாட்டுகிற, முன்னறிவிப்பின் இயல்புடைய.