goal
translation and definition "goal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
goal | இலக்கு, குறிக்கோள், முயற்சி நோக்கம், உயர்அவா நோக்கம், பயண எல்லை, பந்தய முடிவெல்லை, ஆட்ட இலக்குக்குறியிடம், பந்தாட்டத்தில் பந்தைக் குறியிடம்பட அடித்த கெலிப்பெண், பண்டை ரோமபுரியில் தேரோட்டப்பந்தயத்தில் திரும்புகட்டக் கம்பம். |
goal-line | பந்தாட்டக் குறியிலக்குக் கள எல்லை. |
ring-goal | எறிகண்ணியாட்டம், கழிகளைக்கொண்டு சிறு வளையத்தை இலக்குநோக்கி எறியும் விளையாட்டுவகை. |
Pull back | Score a goal or point when losing Move away from a place, especially when talking about soldiers Move away from someone Decide not to do something or not to be involved with it any longer |
Shoot for | Have as a goal |