Sponsored Links

golden

translation and definition "golden", tamil lexicon

WordTamil Definition
goldenபொன்னாலான, பொன்மயமான, பொன்னிறஞ்சார்ந்த, பொன்வளமிக்க, பொன்னை வழங்குகிற, ஒளியுடைய, விலைமதிக்கமுடியாது, மகிழ்ச்சியளிக்கிற, ஆதரவுமிக்க, நேர்த்தியான, மிகச் சிறந்த மதிப்புடைய, உச்ச உயர்வான, உயர்திறம் வாய்ந்த, முழுநலமார்ந்த.
golden-eyeகடல்வாத்து வகை.
golden-rodமஞ்சள் நிறக் குடைமஞ்சரிப் பூங்கொத்துக்களையுடைய செடிவகை.
goldenberryநெல்லிக்காய் வகை.
golden-knopகரும்புள்ளிகள் கொண்ட செம்பழுப்பு நிறம் வாய்ந்த வண்டு வகை.