goose
translation and definition "goose", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
goose | வாத்து, பெண்வாத்து, வாத்திறைச்சி, அப்பாவி, முட்டாள், பேதை, உடுப்புத் தேய்ப்புப்பெட்டி வகை, அட்டையின் மேல் வில்லைகள் வைத்து ஆடப்படும் தற்செயல் வாய்ப்பு விளையாட்டு வகை. |
goosey | வாத்து, மூடன். |
goosery | வாத்துக்களை வைத்திருப்பதற்கான இடம் அறிவின்மை. |
cargoose | குறுஞ்சிறகுள்ள சூட்டுடை நீர்ப்பறவை, |
mongoose | கீரிப்பிள்ளை, மனிதக்குரங்கு வகை. |