gossip
translation and definition "gossip", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gossip | பயனில பேசுபவர், செய்தி பரப்புகிறவர், வம்பர், வீண்பேச்சு, வதந்தி, துழாவாரம், மன்ம்போன போக்கிலான வரம்பற்ற பேச்சு, பழிமொழி, (வினை) வறுமொழி பேசு, வாய்க்கு வந்தன கூறு, வீணுரையாடுட, மனம்போன போக்கில் எழுது. |