Sponsored Links

goth

translation and definition "goth", tamil lexicon

WordTamil Definition
gothமுற்காலச் செர்மன் இனத்தவர், கல்வியறிவும் நாகரிகமும் அற்றுக் கலைபொருள்களை அழிக்கும் முரடர்.
gothamகற்பனைக் கோமாளி நகரம்.
gothicமுற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி, இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி, அச்சுருப் பழம்படிவ வகை, (பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய, கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய,(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த, பண்படாத, முரடான, அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள, பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள.
egotheismநானே கடவுளெனல்.
gothicismமுற்காலக் கிழக்குச் செர்மானிய இன மொழி மரபு, இடைநிலைக் காலக் கூர்மாடச் சிற்பப்பாணி, பண்படாப் பழக்க வழக்க நிலை, முரட்டுப் பண்பு.