Word | Tamil Definition |
---|
gown | அங்கி, நிலையங்கி, பெண்களின் நெடுஞ்சட்டை, மேலங்கி, பண்டைய ரோமாபுரியினரின் புற உடுப்பு, நகரத்தந்தை-நீதிபதி-வழக்குரைஞர்- மதகுரு-பல்கலைக் கழகத்தினர் முதலியோர் அணியும் வெவ்வெறு வடிவங்களிலுள்ள பணிமுறை அங்கி, (வினை) நெட்டங்கி உடுத்திக்கொள், மேலங்கியணிவித்துப் பதவியிலமர்த்து. |
bluegown | உரிமைச்சீட்டுப் பெற்ற இரவலர். |
tea-gown | வீட்டில் பெண்டிர் மாலை நேர மெல்லாடை. |
stuff-gown | துணைநிலை வழக்கறிஞர் மேலங்கி, பட்டினாலியலாது கம்பளியாலியன்ற மேலங்கி. |
gownman, gownsman | படைத்துறைசாராப் பொதுமகன், பல்கலைக் கழக உறப்பினர். |