gracious
translation and definition "gracious", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gracious | அன்புள்ள, இன்முகமார்ந்த, கனிவாய்ந்த, அற ஆர்வமுடைய, நய ஆதரவான, பண்பமைதியுள்ள, அருள்பாலிக்கிற, கருணை நிறைந்த, மதிப்பு விட்டிறங்கிச் செயலாற்றுகிற, சலுகை தரும் பான்மை மேற்கொண்ட, தகவார்ந்த, சாதகமான, சார்வு நலமுடைய. |
ungracious | இரக்கமற்ற. |
self-gracious | தற்பரிவிரக்கமுடைய, இயல்அருள்நலம் ஆர்ந்த. |