grand
translation and definition "grand", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
grand | வீறார்ந்த, விழுமிய தோற்றமுடைய, மதிப்பு, வாய்ந்த, பேரழகு வாய்ந்த, வண்ணப்பகட்டான, மிக நேர்த்திவாய்ந்த, அரவாரமான, பகட்டழகுடைய, மலைக்கவைக்கிற, மேதக்க, மாட்சி மிக்க, மேம்பட்ட, முதன்மை வாய்ந்த, தலைமை சான்ற, உயரிய, மேலான, நிறைபேருருவமைந்த, முழுநிறைவான, முழுநிலையான, முடிவான, களிப்பூட்டவல்ல, நிறைவளிக்கிற, இரண்டாந்தலைமுறையான. |
grande | (பிர.) சிறப்புமிக்க. |
grandam | பாட்டி, கிழவி, குலமுதாட்டி, விலங்கினுடைய தள்ளையின் தள்ளை. |
grandee | ஸ்பெயின் போர்ச்சுகல் நாடுகளில் உயர்தரப்பெருங்குடி மகன், உயர் பதவியாளர், பெரும்புகழ் படைத்தவர். |
grandeur | பேராற்றல், பெரும்பதவி, உயர்நிலை, மேதகைமை, பேரழகு, வீறார்ந்த தன்மை, பெருமித உணர்வு, வாழ்க்கை மேம்பாடு, சூழல் மாட்சி, வாழ்க்கை ஆரவாரம். |