Sponsored Links

grande

translation and definition "grande", tamil lexicon

WordTamil Definition
grande(பிர.) சிறப்புமிக்க.
grandeeஸ்பெயின் போர்ச்சுகல் நாடுகளில் உயர்தரப்பெருங்குடி மகன், உயர் பதவியாளர், பெரும்புகழ் படைத்தவர்.
grandeurபேராற்றல், பெரும்பதவி, உயர்நிலை, மேதகைமை, பேரழகு, வீறார்ந்த தன்மை, பெருமித உணர்வு, வாழ்க்கை மேம்பாடு, சூழல் மாட்சி, வாழ்க்கை ஆரவாரம்.