grape
translation and definition "grape", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
grape | கொடிமுந்திரி, திராட்சைப்பழம், குதிரையின் காலில் ஏற்படும் கட்டி, பீரங்கி கடும்போது பரவலாகத் தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி, கொத்துக்குண்டு. |
grapery | கொடிமுந்திரித் தோட்டம். |
grapeless | கொடிமுந்திரியின் தனிச்சுவை மணமற்ற. |
grapeseed | கொடிமுந்திரி விதை. |
grapetree | அமெரிக்க வெப்பமண்டல மர வகை, வெப்ப மண்டல மரவகையின் பழம். |