gratify
translation and definition "gratify", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gratify | மகிழ்வி, தாராளச்சலுகை அளி, விட்டுக்கொடுத்து ஆறுதலளி, இசைவாக நடத்தி மகிழச்செய், உகந்தன செய்து உவப்பூட்டு, மனநிறைவடையச்செய், விருப்பம் நிறைவேற்று, அவா நிறைவுசெய், மன ஆறுதலடைவி, நலஞ்செய், நன்றிக் கடப்படுத்து, கையுறை கொடு, கைக்கூலி அளி, பரிசளி, ஊதியம் வழங்கு. |