greek
translation and definition "greek", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
greek | கிரீஸ் நாட்டவர், கிரேக்க இனத்தவர், கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர், கிரேக்க மரபீடுடைய யூதர், கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர், கிரேக்கமொழி, விளங்காமொழி, விளங்காச்செயதி, சூழ்ச்சித்திறமையுள்ளவர், எத்தர் மோசடி செய்பவர், களிமப்ன், கோமாளி, (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த, கிரேக்க இனத்துக்குரிய, கிரேக்க மக்களுக்குரிய, கிரேக்க மொழியைச் சேர்ந்த. |
greekdom | கிரேக்க உலகம், கிரேக்க சமுதாயம். |
greekless | கிரேக்கமொழி அறியாத. |
fenugreek | வெந்தயம், குதிரை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பயற்றினச் செடிவகை. |
greekling | வெறுக்கத்தக்க அல்லது இழிவான கிரேக்கர். |