greet
translation and definition "greet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
greet | முகமன் கூறு, வரவேற்பு அளி., வரவேற்று வணக்கம் தெரிவி,. வரவேற்புரை கூறு, வரவேற்புக்குரிய செயல் முறை ஆற்று, வரவேற்று மகிழ்ச்சி தெரிவி, வரவேற்பாரவாரம் செய், கண்ணுறு, ஆர்வத்துடன் நோக்கு. |
greeting | வரவேற்பு பாராட்டுரை வணக்கவுரை வாழ்த்துகள் |
accost | வேண்டு அணுகு பேசு வரவேற்பு, பாராட்டுரை, வணக்கவுரை. |
Word up! | A phrase that was used a greeting |
e-mail-greeting | மின்னஞ்சல் வாழ்த்து |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
greet | greeted | greeted | greeting |