grenade
translation and definition "grenade", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
grenade | எறிகுண்டு, துப்பாக்கித் தெறிகுண்டு, நெருப்பணைக்கப் பயன்படும் வேதிப் பொருள்களடங்கிய கண்ணாடிஎறிகலம், வடிகால்களைச் சோதிக்க உதவும் வேதிப்பொருட்கள் கொண்ட கண்ணாடிக் கொள்கலம். |
rifle-grenade | சுழல் துப்பாக்கி வெடிக்கலம். |